News November 19, 2024

World Men’s day: ஆண்கள் அதிகம் உள்ள டாப் 10 நாடுகள்!

image

ஆண்களைக் கௌரவப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவ.19 அன்று ‘உலக ஆண்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 2023 தரவுகளின்படி 51.58% ஆண்கள் உள்ளனர். உலக அளவில் ஆண்கள் அதிகம் உள்ள டாப் 10 நாடுகளைப் பார்க்கலாம். 1.கத்தார்- 71.52%, 2.யுஏஇ- 64.01%, 3.மாலத்தீவு-62.10%, 4.ஓமன்-62.08%, 5.பஹ்ரைன்- 62.08%, 6.குவைத்-61.16%, 7.சவுதி அரேபியா- 60.65%, 8.சீஷெல்ஸ்- 55.18%, 9.பலாவ்- 53.90%, 10.பூட்டான் – 53.50%.

Similar News

News March 24, 2026

எரிசக்தி இறக்குமதியை விரிவுபடுத்தியுள்ளோம்: PM

image

நாட்டில் எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதாக PM மோடி தெரிவித்தார். இந்தியா தனது LPG தேவைகளில் கிட்டத்தட்ட 60%-ஐ இறக்குமதி செய்வதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் எரிசக்தி இறக்குமதியை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவசர காலத்துக்கான பெட்ரோலிய இருப்பு 53 லட்சம் மெட்ரிக் டன் உள்ளதாகவும், அவற்றை 65 லட்சமாக விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News March 24, 2026

தேர்தலில் கம்யூனிஸ்ட் கரைந்த கதை

image

1989 முதல் பெரும்பாலான சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் களம் கண்ட CPM, தற்போது தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறது. 1989-21( திமுக+), 1991-22(திமுக+), 1996-40(மதிமுக+), 2001-8(அதிமுக+), 2006-13(திமுக+), 2011-12(அதிமுக+), 2016-25( மக்கள் நலக்கூட்டணி), 2021-6(திமுக+), 2026-5(திமுக+). கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சீட் குறைக்கப்பட்டது பற்றி உங்க கருத்து?

News March 24, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!