News June 11, 2024

பாஜகவில் இணைய மாட்டேன்: ஓபிஎஸ்

image

எக்காரணம் கொண்டும் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், “என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். இப்படி சொன்ன பிறகும் நான் பாஜவில் இணையப் போவதாக யாராவது பேசுகிறார்கள் என்றால் அவர்கள் சுயநலத்துக்காக சொல்கிறார்கள். எனது அணியில் இருந்து விலகுவோர் இக்கரைக்கு பச்சை என்று செல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Similar News

News December 15, 2025

கள்ளக்குறிச்சி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News December 15, 2025

சற்றுமுன்: விலை மொத்தம் ₹14,000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும், வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹3 உயர்ந்து ₹213-க்கும், கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹2,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் வெள்ளி விலை வெள்ளி ₹14,000 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை தொடர்ந்து உயர்வதால், நம்மூரிலும் வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

News December 15, 2025

தமிழகத்தில் 65 தொகுதிகளில் BJP போட்டியா?

image

டெல்லியில் நயினார் நாகேந்திரன், அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் பாஜக தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கும் 50 தொகுதிகள், கூட்டணியுடன் வெல்ல வாய்ப்புள்ள 15 தொகுதிகள் என மொத்தம் 65 தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பரமக்குடி, நாங்குநேரி, கோவை வடக்கு, பல்லடம், மயிலாப்பூர், தி.நகர், குமரி, நெல்லை, மதுரை வடக்கு உள்ளிட்ட தொகுதிகள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!