News April 1, 2025

பெண் கூட்டு பலாத்காரம்: ஹைதராபாத்தில் கொடூரம்

image

ஹைதராபாத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹாடிஷரிப் என்ற இடத்தில் லிப்ட் தருவதாக கூறி வாகனத்தில் ஏற்றிய ஒரு கும்பல், நடுவழியில் வைத்து அப்பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

Similar News

News December 4, 2025

சேலம்: 14,967 மத்திய அரசு வேலை! இன்றே கடைசி

image

1.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ளிட்ட 14,967 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
2. இதற்கு 10th, 12th, Any Degree, B.E/B.Tech, Master’s Degree, B.Ed., Post Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்
3. ரூ.18,000 முதல் ரூ.78,800 வரை சம்பளம் வழங்கப்படும்
4. மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும்
5.விண்ணபிக்க இன்றே கடைசி (டிச.04) நாளகும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News December 4, 2025

BREAKING: ஒரு மணி நேரத்தில் மாற்றிய செங்கோட்டையன்

image

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்த பதிவை, <<18466560>>செங்கோட்டையன் <<>>பிற்பகல் 12.26 மணிக்கு நீக்கியிருந்தார். தவெக கொள்கை தலைவர்கள் உடன் MGR, ஜெ., புகைப்படமும் இருந்ததால் நீக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து, கட்சி மாறிய உடன் ஜெ., போட்டோவை நீக்கியதாக பலரும் கமெண்ட் செய்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் நீக்கப்பட்ட போஸ்டரை மீண்டும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News December 4, 2025

வா வாத்தியார் படத்தை வெளியிட தடை!

image

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வரும் 5-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை கட்டிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என அர்ஜுன்லால் என்பவர் தொடர்ந்த வழக்கில், தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்தி, ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.

error: Content is protected !!