News October 11, 2025
நகம் வளரவே மாட்டேங்குதா? இதோ TIPS!

நகம் பார்ப்பதற்கு பளபளனு அழகாகவும், வலிமையாகவும் வளர, நீங்கள் சில வழிகளை பின்பற்ற வேண்டும். ➤நகங்களை வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை கொண்டு மசாஜ் செய்யுங்கள் ➤தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ➤அவ்வப்போது நகங்களை வெட்டுங்கள் ➤நகத்தை கடிக்க வேண்டாம் ➤Polish Remover போன்ற ரசாயனங்களை பயன்படுத்தாதீங்க ➤நட்ஸ், விதைகள், முட்டை போன்ற பயோடின் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். SHARE.
Similar News
News March 22, 2026
தவெகவில் தஞ்சம் புகும் அரசியல் பிரமுகர்கள்

புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளில் சீட் கிடைக்காத பிரமுகர்கள் தவெகவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனராம். பாஜக Ex MLA சாமிநாதன், அதிமுக Ex MLA பெரியசாமி மற்றும் அசனா, காங்., Ex MLA தனவேலு என இருந்து சமீபத்தில் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தவெகவில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொது செயலாளர் ஆனந்த் முயற்சியில் மேலும் பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 22, 2026
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கால அவகாசம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரும் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. இந்த <
News March 22, 2026
கிரிப்டோ கரன்சி முதலீடு.. ₹30 கோடி மோசடி

சென்னையில் கிரிப்டோ முதலீடு என்ற பெயரில் ₹30 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. TFT Blockchain என்ற நிறுவனம் கிரிப்டோவில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20% வரை நிலையான வருமானம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நூற்றுக்கணக்கானவர்களை ஏமாற்றியது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. ஆருத்ரா கோல்டு, நியோ மேக்ஸ் போன்ற பெரிய நிதி நிறுவன மோசடிகளை தொடர்ந்து, இந்த கிரிப்டோ மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


