News October 21, 2025

ஆசிய கோப்பையை வழங்குவாரா நக்வி?

image

ஆசிய கோப்பையை உடனே இந்திய அணியிடம் வழங்குமாறு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும், பாக்., அமைச்சருமான மொஹ்சின் நக்விக்கு BCCI ஈமெயில் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நக்வி பதிலளிக்கவில்லை என்றால், இந்த விவகாரத்தை ICC-யிடம் எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. நக்வியிடம் இருந்து இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததால், துபாயில் உள்ள ACC அலுவலகத்தில் வைத்துவிட்டார்.

Similar News

News January 21, 2026

விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 23 காலை 10 முதல் மாலை 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. கல்வித்தகுதி: 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை தகுதியானவர்கள் பங்கேற்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகளை எளிதில் தீர்க்கும் வகையில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.21) கிழக்கு மண்டல பகுதி மக்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!