News May 1, 2024
லோகேஷ் கனகராஜ் சட்டச் சிக்கலை எதிர்கொள்வாரா?

லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய ‘விக்ரம்’, தயாரித்த ‘பைட் கிளப்’ போன்ற படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியுள்ளார். இப்போது ‘கூலி’ டீசரில் அனுமதி பெறாமல் தங்கமகன் படப் பாடலையும் மறுஉருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். காப்புரிமை சட்டத்தை மீறி இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், அவர் மீது இளையராஜா தரப்பு கோபத்தில் உள்ளதாம். இதனால் அவரும் சட்டச்சிக்கலை எதிர்கொள்ளலாமெனக் கூறப்படுகிறது.
Similar News
News March 18, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க