News August 5, 2024
வரலாற்றுப்புரட்சிக்கு வித்திடுவாரா கமலா ஹாரிஸ்?

பெண்கள் உயர்பதவியை அடைவது சவாலாக கருதப்படும் அமெரிக்காவில், கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வாவது கடினம் என்ற கருத்து நிலவுகிறது. முக்கிய அரசியல் பதவிகளில் 4இல் ஒரு பங்கு மட்டுமே, பெண்களிடம் உள்ள சூழலில், அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் கூட அதிபராக தேர்வானது இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பெண்ணாக இருப்பது, கமலா ஹாரிஸ்-க்கு பின்னடைவை உண்டாக்கலாம் என்று, அவரது ஆதரவாளர்களும் கவலையடைகின்றனர்.
Similar News
News March 28, 2026
BREAKING: பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

மேற்காசிய போர்ச் சூழல் குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த பிரதமர் மோடி பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, TEAM INDIA-ஆக ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே தற்போதைய நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் வர்த்தக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கள்ளச் சந்தைக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் PM மோடி வலியுறுத்தியுள்ளார்.
News March 27, 2026
முதல் போட்டியிலேயே RCB-க்கு சிக்கல்

IPL தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் RCB அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹேசில்வுட் முழு உடல் தகுதியை எட்டாததால் SRH-க்கு எதிரான நாளைய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என பயிற்சியாளர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக கடந்த அக்டோபரில் இருந்து கிரிக்கெட்டில் இருந்து விலகியிருக்கும் அவர், முழுமையாக குணமடைந்ததால் RCB அணியுடன் சமீபத்தில் இணைந்தார்.