News August 9, 2024
ஐ.டி.,யில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா?

உலகளவில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை & பொருளாதார மாற்றங்களால் மந்தநிலைக்கு ஆளான ஐ.டி., நிறுவனங்கள் தற்போது மீளத் தொடங்கியுள்ளன. இண்டீட் தளத்தின் தரவுகளின்படி, பல்வேறு நிறுவனங்களில் மென்பொருள் உருவாக்குநர் உள்ளிட்ட பணிகளுக்கான தேவையும் அதிகரித்து வருவதாக அறியமுடிகிறது. அத்துடன், 2025ஆம் ஆண்டுக்குள் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்புகள் 8.5% அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.