News February 12, 2025

பும்ரா இல்லாமல் இந்தியா கப் ஜெயிக்குமா?

image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா இடம்பெறாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இல்லாதது பவுலிங்கில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதேபோல், 2022 ஆசிய கோப்பை, T20 WC, 2023 WTC போட்டிகளில் பும்ரா இல்லாததால், இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும் அவர்கள் நினைவு கூறுகின்றனர். எனவே பும்ரா இல்லாத 2025 CTஐ இந்தியா வெல்லுமா என கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News March 10, 2026

கோடையில் உங்கள் மின் கட்டணத்தைக் குறைக்கனுமா?

image

✦டியூப்லைட் & குண்டு பல்புகளுக்கு பதிலாக LED பல்புகளை பயன்படுத்துங்கள் ✦முடிந்தவரை AC வெப்பநிலையை 24-26°C க்கு இடையே வைத்துக்கொள்ளுங்கள் ✦AC இயக்கத்தில் இருக்கும்போது குறைந்த வேகத்தில் விசிறியை இயக்கினால், அறை விரைவாக குளிர்ச்சியடையும் ✦15 நாட்களுக்கு ஒரு முறை AC காற்று வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள் ✦டிவி, லேப்டாப், மைக்ரோவேவ் போன்றவற்றை பயன்படுத்தாதபோது, முழுமையாக சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள்.

News March 10, 2026

LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

image

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வணிக <<19341813>>சிலிண்டர் <<>>விநியோகம் தடைபட்டதால், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, முழுமையாக வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 10, 2026

சனி தொல்லையை நீக்கும் வெற்றிலை பரிகாரம்!

image

சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வெற்றிலை வழிபாடு உதவும். ஒரு தட்டில் 2 வெற்றிலை, 3 பாக்குகள், 11 நாணயங்களை வைக்கவும். அதன் முன், நெய்யில் தீபம் ஏற்றி வையுங்கள். இயன்ற ஒரு பொருளை நைவேத்தியமாக படைக்கவும். வடக்கு திசை பார்த்தவாறு ‘ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமியில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். SHARE IT.

error: Content is protected !!