News March 30, 2025

தோல்வியில் இருந்து மீளுமா CSK?

image

CSK vs RR மோதும் 11ஆவது லீக் போட்டி, கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. RCBக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீள CSK தீவிரம் காட்டும் அதேவேளையில், கடந்த 2 போட்டிகளிலும் தோற்ற RR, முதல் வெற்றியை ருசிக்க முனைப்பு காட்டும். இரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் CSK 16, RR 13 முறையும் வென்றுள்ளன. 3.30க்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் DC vs SRH மோத உள்ளன.

Similar News

News January 16, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் ஜனவரி 15 இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவில் வேலை செய்வோர், வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் மேலே உள்ள போன் நம்பர் கால் செய்து எந்நேரமும் அழைக்கலாம்.

News January 16, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஜன.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 16, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் ஜனவரி 15 இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவில் வேலை செய்வோர், வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் மேலே உள்ள போன் நம்பர் கால் செய்து எந்நேரமும் அழைக்கலாம்.

error: Content is protected !!