News August 2, 2024

நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை: SC விளக்கம்

image

பாட்னா, ஹசாரிபாக் தவிர, நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லாத காரணத்தால், தேர்வை முழுமையாக ரத்து செய்ய உத்தரவிடவில்லை என, உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. மாணவர்களின் நலனுக்கு பொருந்தாத செயல்களை, NTA நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தியதுடன், குளறுபடிகளை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து, செப்.30க்குள் அறிக்கை தரவும், மத்திய அரசின் ஆய்வுக்குழுவுக்கு உத்தரவிட்டது.

Similar News

News October 24, 2025

NATIONAL ROUNDUP: டெல்லியில் செயற்கை மழை

image

*தெலுங்கானா இடைத்தேர்தலில் 130 பேரின் மனு தள்ளுபடி *இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக மணீஷ் சர்மா நியமனம் *காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் அக்.29 செயற்கை மழை பொழிய வைக்க திட்டம் *கல்வியின் மூலம் கேரளா வளர்ச்சியடைவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு *டெல்லியை தொடர்ந்து ஹரியானா பஞ்சாப்பில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தகவல்

News October 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 498
▶குறள்:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
▶பொருள்:சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

News October 24, 2025

வரலாற்றில் இன்று

image

*1801 – சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டிய சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்
*1857 – உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணி செபீல்டு, இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது
*1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது
*1980 – நடிகை லைலா பிறந்த தினம்
*1994 – கொழும்பு தேர்தல் கூட்டத்தில், நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர்

error: Content is protected !!