News April 9, 2024

மோடி வந்தால் திமுக ஏன் பயப்படுகிறது?

image

தேர்தல் வெற்றிக்காக திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ய ஆரம்பித்து விட்டதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மோடி தமிழகத்துக்கு வந்தால் திமுக ஏன் பயப்படுகிறது என்று தெரிவில்லை. பிரதமர் ஏன் வருகிறார் என்று கேட்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறிய அவர், முதல்வர் பிரதமரை போல் கிராமங்களில் சுற்றுப்பயணம் சென்றுள்ளாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 2 நாள் பயணமாக மோடி இன்று தமிழகம் வருகிறார்.

Similar News

News February 4, 2026

பொன்னான நாள்.. இன்று இதை மறந்தும் செய்திடாதீர்கள்

image

இந்து சாஸ்திரங்களின் படி, புதன்கிழமை அன்று கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது *புதன்கிழமையில் யாரிடமும் கடுமையான சொற்களை பேசக் கூடாது. இதனால் விநாயகரின் கோபத்திற்கு ஆளாகலாம் *புதிய தொழில் முதலீடுகளை தவிர்க்க வேண்டும் *புதன்கிழமையில் கருப்பு நிற ஆடைகளை அணிந்தாலும், விநாயகரின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இதனால் வீட்டில் அடுத்தடுத்து பிரச்னைகள் வந்து கொண்டே இருக்குமாம். கவனமா இருங்க!

News February 4, 2026

2026 தேர்தல்.. ரூட்டை மாற்றிய விஜய்

image

பிப்ரவரி 2-வது வாரத்தில் வேலூர் அகரம்சேரியில் விஜய் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகளில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால், போலீஸ் அனுமதி தராத காரணத்தால் விஜய்யின் பிரசார பயணம் மாற்றப்பட்டுள்ளது. வரும் பிப்.13-ம் தேதி, சேலம் மகுடஞ்சாவடியில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி போலீசில் தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபன் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $190 (இந்திய மதிப்பில் ₹17,180) உயர்ந்து $4,990-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!