News August 19, 2024

ராகுலை அழைக்காமல் ராஜ்நாத் சிங்கை அழைத்து ஏன்?: இபிஎஸ்

image

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசின் நிகழ்ச்சி என முதல்வர் பொய்யான தகவலை கூறுவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். விழாவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அழைப்பு விடுத்ததாக கூறிய அவர், விழாவுக்கு கூட்டணியில் உள்ள ராகுல், சோனியாவை அழைக்காமல் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்ததில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Similar News

News March 27, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 27, பங்குனி 13 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: நவமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News March 27, 2026

முருங்கைப்பூவின் நன்மைகள்!

image

▶முருங்கைப்பூவை கசாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும். ▶தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாதவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். ▶முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.

News March 27, 2026

CINEMA 360°: திஷா பதானி ஆதங்கம்

image

▶சூரி தனது அடுத்த படத்திற்கு ₹25 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
▶தனது ஆடை தொடர்பான கமெண்ட்களுக்கு, நடிகைகளை ரசியுங்கள், ஆனால் அவர்கள் அணியும் உடைகளை விமர்சிக்காதீர்கள் என்று திஷா பதானி தெரிவித்துள்ளார்.
▶ ஏப்ரல் 10-ம் தேதி நெட்பிலிக்ஸ் OTT-ல் யூத் படம் வெளியாக இருப்பதாக தகவல்.
▶தமிழ்நாட்டில் மட்டுமே ‘துரந்தர் 2’ திரைப்படம் ₹22 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!