News September 15, 2025
பிறர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நாமும் விடுவது ஏன்?

யாராவது கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கும் கொட்டாவி வருவது ஏன் என தெரியுமா? இதற்கு நமது மூளையில் உள்ள மிரர் நியூரான்கள்தான் காரணமாம். அதாவது, ஒருவர் செய்யும் செயலை பார்த்து, அதற்கு நாமும் ரிப்ளை கொடுக்க வேண்டும் என இந்த நியூரான்கள்தான் தூண்டுகிறதாம். இதனால் தான் ஒருவர் நம்மை பார்த்து சிரித்தாலோ (அ) பிறர் கொட்டாவி விடுவதை பார்த்தாலோ நாமும் அதையே செய்கிறோம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News September 15, 2025
திராவிட இயக்க கருவியை யூஸ் பண்றேன்: பா.ரஞ்சித்

நேபாள ரேப்பர் கூறும் கருத்துகள் மீது தனக்கு முரண்கள் இருந்தாலும், ஒரு கலைஞரால் இத்தனை பேரை கிளர்ந்தெழ செய்ய முடியும் என பா.ரஞ்சித் கூறியுள்ளார். கலை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக நேபாள போராட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திராவிட இயக்க காலத்தில் எப்படி சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்தினார்களோ, அதேபோல மீண்டும் சினிமாவை அரசியல்படுத்த தான் ப்ட்க்ஹ்க்ஃப்
News September 15, 2025
தமிழ்நாட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ள இடங்கள்

தமிழ்நாட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், சில இடங்கள் தெரியாமலும் இருக்கலாம். அதன்படி மேலே சில இடங்களின் போட்டோக்கள் இணைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்கள். அதில், நீங்கள் இதுவரை கேள்விப்படாத பேய் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் இடம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.
News September 15, 2025
புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா!

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, புதிய திருப்பமாக தனிக் கட்சி தொடங்கியுள்ளார். மஞ்சள் நட்சத்திரங்களுடன் கருப்பு, சிவப்பு நிற கொடியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். கட்சியின் பெயரை நவ.20-ல் அறிவிப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க குழு அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருச்சியில் மதிமுக மாநாடு நடைபெறும் நிலையில், மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கியுள்ளார்.