News June 26, 2024
அதிமுக பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?: ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது, விமான நிலையத்தில் அவரிடம் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யும் அதிமுக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சலிப்புடன் பதிலளித்த ஓபிஎஸ், “அதிமுக பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேளுங்கள்” என்று கூறிவிட்டு சென்றார்.
Similar News
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
இனி அரசல் புரசல் இருக்காது: ப.சிதம்பரம்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் <<18302354>>காங்கிரஸ்<<>> கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


