News May 8, 2024
யார் இந்த சாம் பிட்ரோடா?

சாம் பிட்ரோடாவின் இயற்பெயர் சத்யநாராயண் பிட்ரோடா. 1942ஆம் ஆண்டு ஒடிஷாவின் டிட்லாகரில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். சிகாகோவில் மின்சாரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற அவர், இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று இந்தியா திரும்பி சி-டாட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். STD பூத்துகள் நிறுவும் யோசனையை இவரே முன்மொழிந்தார். ராஜீவ் தொடங்கி ராகுல் வரை பல தலைவர்களுக்கு ஆலோசகராக இருந்துள்ளார்.
Similar News
News March 16, 2026
குமரி: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

குமரி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!