News December 20, 2024

அஸ்வின் இடத்தை நிரப்ப போவது யார்?

image

அஸ்வின் ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய அணியில் அவரின் இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் தமிழக ஆல்-ரவுண்டர் சுந்தர் முன்னிலையில் உள்ளார். அடுத்தபடியாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்டியன் உள்ளார். இவர் உள்நாட்டுப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும், பேட்டிங் 40க்கு மேல் Average வைத்துள்ளார். குல்தீப்பின் பந்துவீச்சு நன்றாக இருந்தாலும் பேட்டிங் ஆவரேஜ் குறைவு தான்.

Similar News

News March 30, 2026

BREAKING தஞ்சை: ரூ.7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

image

கும்பகோணத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 5,760 கிராம் நகைகள் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், விசாரணையில் கும்பகோணத்தில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு விற்பனைக்காக நகை கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!