News April 9, 2025
யாருக்கு தொடர போகிறது வெற்றி? RR vs GT…

முதல் போட்டியில் தோற்றாலும் அதற்கு அடுத்த மூன்று ஆட்டங்களில் தொடர் வெற்றியை குஜராத் அணி பதிவு செய்தது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தானை குஜராத் எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை முதல் 2 போட்டிகளில் தோற்றாலும் பின்னர் 2 வெற்றிகளை பதிவு செய்தது. இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும்…
Similar News
News October 20, 2025
மூச்சு பிரச்சனை: குழந்தைகள் கிட்ட இத கவனிங்க முதல்ல!

குழந்தைகளுக்கு ஏதேனும் மூச்சு பிரச்சனை இருந்தால் அவர்களால் கூற முடியாது. அதை நாம் தான் கவனிக்க வேண்டும். அப்படி கண்டறிய பயன்படும் சில அறிகுறிகள்: * வழக்கத்தை விட விரைவாக மூச்சு விடுவது *மூச்சு விடும்போது மார்பு சுருங்குதல் *முனகுதல் அல்லது சத்தத்துடன் சுவாசித்தல் *உதடு, நாக்கு, நகம் நிறம் மாறுவது. *அசாதாரண தூக்கம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை முக்கியம் என்பதே டாக்டர்களின் அட்வைஸ்.
News October 20, 2025
அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் பட வில்லன்

அஜித்குமாருடன் நடிக்க ஆசைப்படுவதாக வித்யூத் ஜம்வால் தெரிவித்துள்ளார். ‘பில்லா 2’ படத்திலேயே தன்னை அஜித் பாராட்டியதாகவும், அப்போது, தான் 2-ம் கட்ட நடிகர் தான் என்றும் நெகிழ்ந்துள்ளார். மேலும், அஜித் ஒரு சிறந்த மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார். ‘பில்லா 2’ படத்தில் திம்த்ரி என்ற ரோலில் நடித்த வித்யூத், ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். ‘மதராஸி’-யில் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தார்.
News October 20, 2025
தீபாவளிக்கு உண்மையில் யாரை வழிபடணும்?

தீபாவளிக்கு பலகாரங்கள் சுட்டு, சாமியை வணங்கி பூஜை போட்டுவிடுகிறோம். ஆனால் உண்மையில் தீபாவளியன்று முன்னோர்களைதான் வணங்க வேண்டும் என புராணங்கள் சொல்கின்றன. தீபாவளிக்கு முன்னோர்களை அழைத்து, விருந்தளித்து, சாந்தப்படுத்த வேண்டும். கார்த்திகை தீபத்தன்று பட்டாசு வெடித்து அவர்களை வழியனுப்பணும். இப்பழக்கம் ஒரு காலத்தில் இருந்துள்ளதாம். ஆனால், தற்போது சிலர் மட்டுமே இதை கடைபிடிக்கின்றனர்.