News December 13, 2024

மகா தீபம் ஏற்றும் ‘பருவத ராஜகுலத்தினர்’ யார்?

image

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது, பருவத ராஜகுலத்தினர் என்ற சமூகத்தினரே மகா தீபம் ஏற்றும் உரிமையை பெற்றுள்ளனர். இந்த பணியை 15 தலைமுறைகளுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். புராணங்களின் படி, பருவத ராஜனின் மகளாக பார்வதி தேவி அவதரித்ததாகவும், அவர்கள் செம்படவர்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பார்வதி தேவி அவதரித்த வம்சம் என்பதால் தீபம் ஏற்றும் உரிமையை அவர்கள் பெற்றனர்.

Similar News

News March 27, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்வு

image

தங்கம் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 1 கிராம் ₹80 அதிகரித்து ₹13,430-க்கும், 1 சவரன் ₹640 உயர்ந்து ₹1,07,440 -க்கும் விற்பனையாகிறது. நேற்று காலை தங்கம் விலை அதிகரித்து மாலையில் குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், உள்ளூர் சந்தையில் வரும் நாள்களிலும் உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

News March 27, 2026

சம்பளம் வந்ததும் காலியாகுதா.. இத ட்ரிக்ஸ் கவனியுங்க!

image

*சம்பளம் வந்ததும், அதில் 10- 20% வேற அக்கவுண்ட்டுக்கு மாற்றி சேமியுங்கள். இது மாசக் கடைசியில் உதவும் *வருமானத்தில் 50% வீட்டு வாடகை, மளிகை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், 30% ஷாப்பிங், இதர செலவுகளுக்கும் ஒதுக்குங்கள் *ஒரு பொருளை வாங்கும் முன், 24 மணிநேரம் வெயிட் பண்ணுங்க. இதனால் அந்த பொருள் உண்மையிலேயே வேணுமா வேண்டாமா என தெளிவாக முடிவெடுக்க முடியும். நண்பர்களுக்கும் இந்த ட்ரிக்ஸை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!