News August 25, 2024
கோப்பையை எந்த அணி வெல்லும்?

பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது திறமையை நிரூபிக்கும் என கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸி., 3இல் நிச்சயம் வெல்லுமென அவர் உறுதிபடக் கூறியுள்ளார். இம்முறை கோப்பையை எந்த அணி வெல்லுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? அதை இங்கே குறிப்பிடுங்கள்!
Similar News
News November 17, 2025
கூட்டணி குறித்து பேசவில்லை: ஆர்.பி.உதயகுமார்

மனிதாபிமான அடிப்படையிலேயே <<18310780>>பிரேமலதாவை<<>> சந்தித்ததாக ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார். தனது தாயார் மறைந்த போது பிரேமலதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாகவும், அதுபோலவே அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும், அதுபற்றி EPS முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
News November 17, 2025
கம்பீர் தலைமையில் தடுமாறும் இந்திய அணி

பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து டெஸ்டில் இந்தியா அதிக தோல்விகளை தழுவியுள்ளது. சமீபத்திய பயிற்சியாளர்களுடன் ஒப்பிடும்போது, ரவி சாஸ்திரியின் கீழ் 43 போட்டிகளில் இந்தியா 25 Win, 13 Loss, டிராவிட்டின் கீழ் 24 போட்டிகளில் 14 Win, 7 Loss மற்றும் கம்பீரின் கீழ் 18 போட்டிகளில் 7 Win, 9 Loss கண்டுள்ளது. இதில் தலா 2 வெற்றி WI, BAN அணிகளுக்கு எதிராக பெற்றது. கம்பீருக்கு உங்கள் மதிப்பீடு என்ன?