News May 10, 2024
+1இல் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது?

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள், 11ஆம் வகுப்பு சேர விரும்புகின்றனர். ஆனால், எந்த பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அனைவரும் உயிரியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் உள்ளடக்கிய எந்த பிரிவையும் தேர்ந்தெடுக்கலாம். பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் முன் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.
Similar News
News March 22, 2026
அரக்கோணம் தொகுதியில் விசிக விருப்ப மனு!

ராணிப்பேட்டை: 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாசறை அ. செல்வராஜ் நேற்று (மார்ச் 21) சென்னையில், கட்சி தலைவர் திருமாவளவனிடம் விருப்ப மனு அளித்தார். தேர்தல் பொறுப்பாளர் மற்றும் பணிக்குழு செயலாளர் முன்னிலையில் இந்த மனு வழங்கப்பட்டது.