News August 23, 2025
தவெகவின் 3-வது மாநாடு எங்கே? எப்போது?

தவெக முதல் மாநாடு விழுப்புரத்திலும், 2-வது மாநாடு மதுரையிலும் நடைபெற்ற நிலையில், 3-வது மாநாடு கோவையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக, திமுக, பாஜக செல்வாக்காக உள்ளதால் அதனை தகர்க்க விஜய் அங்கு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேதிகள் இறுதியாகவில்லை என்றாலும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த மாநாடு நடைபெறலாம் என சொல்லப்படுகிறது.
Similar News
News March 27, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்வு

தங்கம் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 1 கிராம் ₹80 அதிகரித்து ₹13,430-க்கும், 1 சவரன் ₹640 உயர்ந்து ₹1,07,440 -க்கும் விற்பனையாகிறது. நேற்று காலை தங்கம் விலை அதிகரித்து மாலையில் குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், உள்ளூர் சந்தையில் வரும் நாள்களிலும் உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 27, 2026
சம்பளம் வந்ததும் காலியாகுதா.. இத ட்ரிக்ஸ் கவனியுங்க!

*சம்பளம் வந்ததும், அதில் 10- 20% வேற அக்கவுண்ட்டுக்கு மாற்றி சேமியுங்கள். இது மாசக் கடைசியில் உதவும் *வருமானத்தில் 50% வீட்டு வாடகை, மளிகை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், 30% ஷாப்பிங், இதர செலவுகளுக்கும் ஒதுக்குங்கள் *ஒரு பொருளை வாங்கும் முன், 24 மணிநேரம் வெயிட் பண்ணுங்க. இதனால் அந்த பொருள் உண்மையிலேயே வேணுமா வேண்டாமா என தெளிவாக முடிவெடுக்க முடியும். நண்பர்களுக்கும் இந்த ட்ரிக்ஸை ஷேர் பண்ணுங்க.