News February 1, 2025
இந்தியாவில் முதல் பட்ஜெட் எப்போது தாக்கலானது?

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை பிரிட்டன் எம்பியும், இந்திய கவுன்சில் நிதி உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். அதேபோல், சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் கடந்த 1947ஆம் ஆண்டு நவ.26ஆம் தேதி நாட்டின் முதல் மத்திய நிதியமைச்சரான சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது.
Similar News
News March 11, 2026
ஹாஸ்பிடல்களில் விறகு அடுப்பு: மா.சுப்பிரமணியன்

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஹாஸ்பிடல் கேண்டீன்களில் பாதிப்பில்லை என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாட்டின் மாற்று ஏற்பாடாக, அனைத்து அரசு ஹாஸ்பிடல்களிலும் Induction Stove & விறகு அடுப்புகளை தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார். நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
News March 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.