News February 1, 2025

பிப்ரவரியில் உங்கள் ராசிக்கு தொழில் எப்படி இருக்கும்?

image

*மேஷம்: பொறுப்புகள் கூடும் *ரிஷபம்: பாராட்டுக்கள் கிடைக்கும் *மிதுனம்: ஈடுபாடு அதிகரிக்கும் *கடகம்: திறமை வெளிப்படும் *சிம்மம்: கடின உழைப்பு பாராட்டப்படும். *கன்னி: வேலையில் கவனம் வேண்டும் *துலாம்: முக்கியத்துவம் கூடும் *விருச்சிகம்: இலக்குகளுக்கு கவனம் அளியுங்கள் *தனுசு: படைப்பாற்றல் வெளிப்படும் *மகரம்: புதிய பொறுப்புகள் கிடைக்கும் *கும்பம்: யோசனைகள் பாராட்டப்படலாம் *மீனம்: பொறுமை வேண்டும்.

Similar News

News March 2, 2026

NDA-வில் ராமதாஸை சேர்க்க அன்புமணியின் 3 கண்டிஷன்ஸ்!

image

திமுக, தவெகவின் கூட்டணி கதவுகள் திறக்காததால் வேறுவழியின்றி NDA பக்கமே திரும்பியுள்ளாராம் ராமதாஸ். ஆனால், ராமதாஸை கூட்டணியில் சேர்க்க, அதிரடியாக 3 கண்டிஷன்ஸ் போட்டுள்ளாராம் அன்புமணி. அதன்படி, *ராமதாஸ் அணிக்கு மாம்பழம் சின்னத்தை கொடுக்க மாட்டோம் *முதலில் என்னுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய வேண்டும். *ராமதாஸ் இருக்கும் மேடையில் நான் ஏறமாட்டேன் என்பதே அந்த 3 கண்டிஷன்களாம்.

News March 2, 2026

நாளை சந்திர கிரகணம்.. எந்த நேரத்தில் நிகழும் தெரியுமா?

image

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (மார்ச் 3) நிகழ உள்ளது. இது பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. இந்தியாவில் மாலை 6.22 மணி முதல் 6.47 மணி வரை பார்க்க முடியும். சந்திர கிரகணம் காரணமாக, காசி, திருப்பதி, தர்மஸ்தலா, தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் என நாட்டின் முக்கியமான கோயில்களில் நாளை குறிப்பிட்ட நேரத்தில் நடை சாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு குட் நியூஸ்

image

மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இது எந்த மாதத்தில் இருந்து வரவு வைக்கப்படும் என எதிர்பார்த்து மகளிர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாம். தொடர்ந்து, திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!