News December 26, 2024
கல்யாணம் பற்றி ஸ்ருதி சொன்ன தகவல்

திருமணம் குறித்த கேள்விகளுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். தனக்கு ரொமான்ஸ், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பிடிக்கும் என்றும், ஆனால் திருமணம் செய்து கொள்வது பற்றிய சிந்தனை வெகுதூரத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இப்படி கூறுவதாகவும், இருப்பினும் கணிக்க முடியாத அளவிற்கு, வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News September 11, 2025
கடலூர்: இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
News September 11, 2025
இமானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்திய விஜய்

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, அவரின் புகைப்படத்திற்கு <<17678373>>விஜய் <<>>மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான போட்டோவை x பக்கத்தில் வெளியிட்ட அவர், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காக களமாடியவர் இமானுவேல் சேகரன். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை என்று பதிவிட்டுள்ளார்.
News September 11, 2025
10-வது போதும்! மத்திய அரசில் ₹69,100 சம்பளத்தில் வேலை!

உளவுத்துறையில் காலியாக உள்ள 455 Security Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18- 27 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கார் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். 3 கட்டங்களாக தேர்ச்சி நடைபெறும். அதிகபட்சமாக ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <