News October 26, 2024
‘மஞ்சள் அலர்ட்’ அப்படின்னா என்ன?

24 மணி நேரத்திற்கு 64.5 mm – 115.5 mm வரை பெய்யும் மழைக்கு (காற்றின் வேகம் மணிக்கு 40 km) மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்படுகிறது. இதனை அடைமழை அல்லது கனமழை (Heavy Rainfall) என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். காற்று & இலகுவான இடியுடன் பொழியும் இம்மழையினால் சில சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். இருப்பினும் இதனை எச்சரிக்கையாக மக்கள் எடுத்துக் கொள்ளலாம்.
Similar News
News January 14, 2026
விஜய்க்கு ஆதரவாக ராகுல் பேசியது ஏன்? காங்கிரஸ் பதில்!

ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக ராகுலின் ட்விட்டுக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை என பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். பாஜக சென்சார் போர்டை ஒரு ஆயுதமாக மாற்றியுள்ளது என்றும், நாட்டின் ஒவ்வொரு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை பாஜக அரசு ஒடுக்கி வருவதற்கு எதிராக தான் ராகுல் குரல் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் 1960-ல் நடந்ததை பற்றி இப்போது பேசுவது தேவையற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
News January 14, 2026
9 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் அறிவிப்பு!

விரைவில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை தொடங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டின் நீண்ட தூரப் பயணங்களுக்காக ஏசி இல்லாத படுக்கை வசதியுடன் அம்ரித் பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மணிக்கு 130 கிமீ வேகத்தில் TN உட்பட இந்தியா முழுவதும் 9 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எந்தெந்த வழித்தடங்களில் அவை இயங்கும் என்பதை வலது பக்கம் Swipe செய்து பார்க்கலாம்.
News January 14, 2026
ராசி பலன்கள் (14.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


