News February 9, 2025
ராஜினாமாவுக்கு காரணம் என்ன?

மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும் மெய்தி இன மக்களுக்கும் ஓராண்டுக்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில், பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முதல்வர் பைரன் சிங்தான் காரணம் என்று காட்டும் வகையில் ஒரு ஆடியோ கடந்த வாரம் வெளியானது. இது முதல்வர் பேசிய ஆடியோ அல்ல என்று பாஜக கூறியிருந்த நிலையில், பைரன் சிங் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
Similar News
News March 26, 2026
கிச்சனில் பிளாஸ்டிக்.. இவ்வளோ DANGER-ஆ!

பிளாஸ்டிக்கில் உணவு சேமிப்பது உடலுக்கு கெடு விளைவிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் *இறைச்சியை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் பாக்டீரியா, வைரஸ் உருவாகும் *சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் கெமிக்கல்கள் உணவோடு கலக்கும் *எண்ணெய், கொழுப்பு கொண்ட உணவுகள் பிளாஸ்டிக்குடன் வினைபுரிந்து உணவின் தரத்தை கெடுக்கும். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக எவர்சில்வர், கண்ணாடி பாத்திரங்களை உபயோகிப்பது சிறந்தது.
News March 26, 2026
விரைவில் திருமணம்? சாய் பல்லவி சொன்ன பதில்!

தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்டுள்ள நடிகை சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அவரது நடிப்பில் ‘ஏக் தின்’, ‘ராமாயணம்’ போன்ற பாலிவுட் படங்கள் தயாராகி வருகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், உங்களுக்கு திருமணம் எப்போது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும், தான் சிங்கிளாக இருப்பதாகவும் சாய் பல்லவி சிரித்தபடி கூறினார்.