News June 26, 2024

‘இ-ருபி’ பயன்பாடு சரிந்ததன் காரணம் என்ன?

image

சோதனை முறையில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய ‘இ-ருபி’யின் பயன்பாடு தற்போது சரியத் தொடங்கியுள்ளது. 2023 டிசம்பரில் நாளொன்றுக்கு, 10 லட்சம் பணப்பரிமாற்றங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது இதன் பயன்பாடு ஒரு லட்சம் பரிமாற்றங்களாக 9 மடங்கு குறைந்துள்ளது. இ-ருபி பயன்படுத்தி வந்த சில்லறை வர்த்தகர்களுக்கு, வங்கிகள் வழங்கிய ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டதே இதற்கு காரணமென வல்லுநர்கள் கூறுகின்றனர்

Similar News

News December 30, 2025

நாமக்கல் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு<> க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News December 30, 2025

பொங்கல் பரிசுத் தொகை.. புதிய அறிவிப்பு வெளியானது

image

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்படலாம். இதனால் பொங்கல் பரிசும் கிடைக்காது என கூறப்படுகிறது. எனவே ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று, e-KYC சரிபார்ப்பை முடிங்க. SHARE.

News December 30, 2025

நாளையே கடைசி.. பான் கார்டு வேலை செய்யாது!

image

வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இணைக்கத் தவறினால், புத்தாண்டு முதல் உங்கள் பான் கார்டு செயல்பாட்டை இழந்துவிடும் (inoperative). மேலும், செயலற்ற பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, ₹1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உடனே பான் – ஆதாரை இணைத்து விடுங்கள். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!