News September 5, 2025
மிலாடி நபி என்றால் என்ன?

இறை தூதர் முகமது நபிகளின் பிறந்தநாளை தான் உலகம் முழுவதிலும் உள்ள மிலாடி நபியாக கொண்டாடுகின்றனர். மிலாடி நபி திருநாளை, மிலாத் உன் நபி என்றும் இஸ்லாமியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில், அவரின் வாழ்க்கை, போதனைகள், நல்லொழுக்கம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து, தொழுகை செய்து, நல்ல செயல்களைச் செய்கிறார்கள். அன்பும் அமைதியும் பரப்பும் நாள் என்பதால், இது மிகுந்த புனிதமாகக் கருதப்படுகிறது. SHARE IT.
Similar News
News March 16, 2026
தேர்தல் தேதியில் இத கவனிச்சீங்களா?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் மேட்ச்சிங் ஆக உள்ளது. வாக்குப்பதிவு நடைபெற உள்ள தேதி ஏப்ரல் 23, வாக்கு எண்ணிக்கை தேதி மே 4. இரண்டையும் பொருத்திப் பார்த்தால் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையான 234 வருகிறது. அதேபோல், வாக்குப்பதிவு நடக்கும் நாளிலேயே ( தேதி – 23, மாதம் – 4) 234 அடங்கியிருக்கிறது.
News March 16, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க