News March 17, 2025

டிவிஷன் வாக்கெடுப்பு என்றால் என்ன? (1/2)

image

சட்டப்பேரவையில் தீர்மானங்களின் மீது 3 வகையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. (1) குரல் வாக்கெடுப்பு (2) வாக்குச்சீட்டு முறை வாக்கெடுப்பு (3) டிவிஷன் முறை வாக்கெடுப்பு. இதில், முக்கிய பிரச்னைகள் மீது டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்பின்போது, சட்டப்பேரவையின் கதவுகள் அடைக்கப்படும். பங்கேற்கும் உறுப்பினர்கள் இடம் மாறி உட்காரக்கூடாது.

Similar News

News September 23, 2025

மகளிர் உரிமைத் தொகை.. உத்தரவு போட்ட ஸ்டாலின்

image

திமுக MPக்கள் தங்கள் தொகுதியில் வாரத்தில் 4 நாள்களுக்கு தங்கியிருந்து பணியாற்ற ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை ₹1000 கிடைப்பதை உறுதி செய்யவும், தொகுதியில் மேற்கொண்ட மக்கள் பணி குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை அறிக்கை அளிக்கவும் எம்பிக்களுக்கு உத்தரவிட்ட ஸ்டாலின், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்றவும் அறிவுறுத்தினார்.

News September 23, 2025

இந்தியாவை வெல்ல இதுவே ஒரே வழி: இம்ரான் கான்

image

பாக்., ராணுவ தளபதி அசிம் முனிரும், PCB தலைவர் மொஹ்சின் நக்வியும் ஓபனிங் இறங்கினால் மட்டுமே, இந்திய அணியை வெல்ல முடியும் என அந்நாட்டின் EX PM இம்ரான் கான் கலாய்த்துள்ளார். மேலும், EX தலைமை நீதிபதி மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் அம்பயர்களாக செயல்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து பாக்., தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

இந்தியாவில் உள்ள ஆபத்தான சாலைகள்

image

இந்தியாவில் பல ஆபத்தான மற்றும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய சாலைகள் உள்ளன. மலைப்பாதைகளில் குறுகிய மற்றும் வளைவான பாதை காரணமாக பயணிக்க சற்று அச்சம் இருக்கும். மேலே, ஆபத்தான சாலைகள் சிலவற்றை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மேலும், நீங்கள் பயணிக்க விரும்பும் ஆபத்தான சாலையை கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!