News January 31, 2025

Break up ஆகிடுச்சா? சைலண்டாக சொன்ன தமன்னா..

image

சமீபத்தில் தமன்னா தனது இன்ஸ்டாவில், லவ் ஃபெயிலியர் குறித்த பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதை கவனித்த நெட்டிசன்கள், காதலர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு Break up ஆகிடுச்சா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். அந்த போஸ்டை தமன்னா டெலிட் செய்யவும் இல்லை, அதற்கு பதிலும் தரவில்லை. அமைதியாக இருப்பதையே சம்மதமாக எடுத்து கொண்டு, இது உண்மை தான் என சோஷியல் மீடியாவில் கருத்துகள் பகிரப்படுகின்றன.

Similar News

News March 2, 2026

48 முக்கிய தலைவர்களை கொன்றுள்ளோம்: டிரம்ப்

image

ஈரான் மீதான அமெரிக்க ராணுவத் தாக்குதல்களில் ஈரான் உயர் தலைவர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் திட்டமிட்டதை விட ஈரான் மீதான தாக்குதல் வேகமாக, மிக சிறப்பாகவே நடைபெறுகிறது என்று கூறியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவது பற்றியோ, எண்ணெய் விலை உயர்வது பற்றியோ கவலையில்லை எனவும் பேசியிருந்தார்.

News March 2, 2026

OPS நீங்கள் இப்படி செய்யலாமா? புகழேந்தி

image

மூன்று முறை CM ஆக இருந்த OPS திமுகவில் இணைந்து பெரிய தப்பு செய்துவிட்டார் என அவரது ஆதரவாளராக இருந்த புகழேந்தி விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், OPS அண்ணா.. எத்தனை முறை அண்ணா என்று அழைத்திருப்பேன்… யாரு வேண்டுமானாலும் போயிருந்திருக்கட்டும்.. ஆனால் நீங்கள் போயிருக்கலாமா என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். தன்னை நம்பி இருந்தவர்களை OPS நடு ஆற்றில் விட்டுவிட்டார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News March 2, 2026

ராசி பலன்கள் (02.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!