News September 12, 2025

நேபாளில் சிக்கிய இந்தியர்கள் என்ன ஆனார்கள்?

image

நேபாளில் சிக்கி தவித்த 140 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், பல இந்தியர்கள் எல்லை வழியாக நாட்டிற்குள் வந்துள்ளனர். அதேபோல், அந்நாட்டில் சிக்கித் தவித்த இந்திய வாலிபால் அணி, இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் யாரேனும் சிக்கியிருந்தால், அவர்களையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

Similar News

News September 13, 2025

ராசி பலன்கள் (13.09.2025)

image

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – சினம் ➤மிதுனம் – அன்பு ➤கடகம் – போட்டி ➤சிம்மம் – ஜெயம் ➤கன்னி – நன்மை ➤துலாம் – பகை ➤விருச்சிகம் – இன்பம் ➤தனுசு – திடம் ➤மகரம் – பெருமை ➤கும்பம் – மகிழ்ச்சி ➤மீனம் – விவேகம்.

News September 12, 2025

நெருங்கும் தீபாவளி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை?

image

டெல்லியில் மட்டும் ஏன் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுகிறது என CJI பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை உண்டு எனவும், பட்டாசு, காற்று மாசுபாடு கொள்கைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அவரது இந்த கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.

News September 12, 2025

உங்கள் ஸ்மார்ட்போன் ‘Hang’ ஆகிறதா?

image

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேங் ஆவதை தவிர்க்க இவற்றை முயன்று பாருங்கள்: *லைவ் வால்பேப்பர்களை தவிர்க்கவும் *மெமரி ஃபுல் ஆகாமல் பார்த்துக் கொள்ளவும் *ஒரே சமயத்தில் நிறைய App-களை ஓபன் செய்யக் கூடாது. *அவ்வப்போது ‘வைரஸ் ஸ்கேன்’ செய்ய வேண்டும் *Cache-ஐ கிளியர் செய்ய வேண்டும். *சாஃப்ட்வேரை அவ்வப்போது அப்டேட் செய்யவும் *மொபைல் மிகவும் சூடானால், சிறிது நேரம் ஆப் செய்துவிட்டு பின் பயன்படுத்தவும். SHARE IT!

error: Content is protected !!