News June 17, 2024

சசிகலாவுக்கு அதிமுகவுக்கு என்ன சம்மந்தம்? இபிஎஸ்

image

சசிகலா குற்றச்சாட்டு தொடர்பாக இபிஎஸ் பதிலளித்துள்ளார். அதிமுகவில் சாதி அரசியல் செய்யப்பட்டு வருவதாக சசிகலா கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை” என்றார். சசிகலா குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் சில கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Similar News

News April 8, 2026

இனி போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது!

image

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் எதிரொலியாக தமிழக போலீஸ் ஸ்டேசன்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர்களின் உத்தரவின்றி இனி போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது. இன்ஸ்பெக்டர் & DSP-களின் கண்காணிப்பின்றி ஸ்டேசன்களில் யாரையும் விசாரிக்க கூடாது. விசாரணையின்போது அடிக்க பயன்படுத்தும் இரும்பு, பிளாஸ்டிக் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

News April 8, 2026

தேமுதிகவை காப்பாற்றியது அதிமுகதான்: EPS

image

அதிமுகவின் உதவியை மறந்து விட்டு திமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்துள்ளதாக EPS குற்றம்சாட்டினார். ஆத்தூரில் பிரசாரம் செய்த அவர், வெண்டிலேட்டரில் இருந்து தேமுதிகவை காப்பாற்றியது அதிமுகதான் என்றார். கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட்டு அவரவர் சின்னங்களை மீட்டு கொடுத்தது அதிமுக தான் என்றும், கூட்டணியில் சேரும் கட்சிகளின் காலை வாரிவிடுவது தான் திமுகவின் வழக்கம் எனவும் சாடினார்.

News April 8, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 8, பங்குனி 25 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சஷ்டி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

error: Content is protected !!