News August 25, 2024
காங்., ஆட்சியின் போது ராகுல் என்ன செய்தார்? மாயாவதி

காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தவில்லை என பிஎஸ்பி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். காங்., 10 வருடம் ஆட்சியில் இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பை பேசாத ராகுல் காந்தி, திடீரென அதைப்பற்றி பேசுவது ஏன்? எனவும் வினவியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்புக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், நலிவடைந்த பிரிவினரின் நலனை விட்டுக்கொடுக்க போவதில்லை எனவும் உறுதியளித்தார்.
Similar News
News March 3, 2026
EXCLUSIVE: சந்திர கிரகணம் போட்டோஸ்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. இந்தியாவில் பகல் பொழுதாக இருந்ததால் அதிக நேரம் பார்க்க முடியவில்லை. அதேநேரம் வெளிநாடுகளில் பிறை வடிவம், ரத்த வண்ணத்தில் காணப்பட்ட நிலவை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அதனை ஆச்சரியத்துடன் போட்டோ எடுத்து தங்களது SM பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படியான போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். அதனை ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE IT
News March 3, 2026
தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது: EPS

<
News March 3, 2026
காதலனை கொலை செய்த நடிகை சிக்கினார்

பெங்களூருவில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து லிவ் -இன் பார்ட்னரை தீர்த்துக் கட்டிய துணை நடிகை ஊர்வசி கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை பிரிந்த மோகன கிருஷ்ணாவும், கணவனை பிரிந்த ஊர்வசியும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, வினய் என்பவருடன் ஊர்வசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை மோகன கிருஷ்ணா கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஊர்வசி, வினய்யுடன் சேர்ந்து திட்டம் தீட்டி அவரை கொன்றுள்ளார்.


