News August 22, 2025
விஜய்யின் பலம் என்ன? அண்ணாமலை கேள்வி

கூட்டமாக கூடுவோரை வாக்குகளாக மாற்ற தவெகவுக்கு சித்தாந்தம் வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தனது பலம் குறித்து ஏதும் பேசவில்லை என சாடியுள்ளார். பழங்கதைகளை கூறாமல் 21-ம் நூற்றாண்டின் அரசியலுக்கு விஜய் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 29, 2026
காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி?

காங்., வேட்பாளர் பட்டியல் மீது ராகுலுக்கு திருப்தியில்லை என கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனையில் சிவகங்கை, பட்டுக்கோட்டை தொகுதிகளை ஏன் திமுகவிடம் கேட்டுப்பெறவில்லை என கார்த்தி சிதம்பரம் உள்பட சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினராம். குளச்சல் தொகுதியை மீனவ சமூகத்திற்கு ஒதுக்கவில்லை என காங்.,மீனவர் பிரிவு முறையிட்டதால் புதிய பட்டியலை சமர்ப்பிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளாராம்.<<-se>>#TNElection2026<<>>

தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார்

தவெக பேரணி, பரப்புரைக்கு போலீஸ், மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் <<19500694>>விஜய் <<>>நேற்று நேரில் புகாரளித்தார். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திலும் (ECI) தவெக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தேர்தல் பரப்புரை, பேரணி ஆகியவற்றுக்கு அனுமதி மறுப்பதாக, தவெக வழக்கறிஞர் பரீக்ஷித் பிஷ்னோய் ECI-யிடம் புகார் மனு அளித்துள்ளார்.