News August 22, 2025

டாப் 5 இந்திய ரக நாய்கள் என்னென்ன?

image

தெருநாய்கள் தொடர்பான SC தீர்ப்பு தேசிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு செல்லப்பிராணிகள் வளர்ப்போர், விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேநேரம், நாட்டு நாய்கள் குறித்தான தேடலும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த நாய் வகைகளும், அவற்றின் பிறப்பிடமும் மேலே உள்ள படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வகை நாய் வளர்க்கிறீர்கள்?

Similar News

News March 30, 2026

அமெரிக்காவுக்கு அனுமதி கிடையாது: ஸ்பெயின்

image

நேட்டோ உறுப்பு நாடான ஸ்பெயின் அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானங்களுக்கு தங்களது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது. மேலும், ராணுவ தளங்களை பயன்படுத்தவும் அனுமதிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் பங்கேற்க வேண்டாம் என்பதே தங்களது முடிவு என்று அந்நாட்டின் நிதியமைச்சர் கார்லோஸ் குயர்போ கூறியுள்ளார்.

வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்

image

சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி *அருள் – சேலம் மேற்கு, *முரளி சங்கர் – வந்தவாசி, *ம.க.ஸ்டாலின் – கும்பகோணம், *E.K.சுரேஷ் – விருத்தாசலம், *பாக்கம் சக்திவேல் – மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!