News June 19, 2024
50% ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம்: இஸ்ரேல்

காசா முனையின் ரஃபாவில் 50% ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ரஃபா நகரில் ஹமாஸ் 4 பிரிவுகளாக செயல்பட்டு வருவதாகவும், இதில் 2 பிரிவுகள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில், எஞ்சிய 2 ஹமாஸ் பிரிவுகளையும் ராணுவ ரீதியாக வீழ்த்தி, பணய கைதிகளை மீட்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News April 4, 2026
கடலூர்: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

கடலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…