News December 18, 2025
Welcome to my world… வரவேற்ற அஜித்

அஜித்தின் ரேஸிங் பற்றி ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தியுள்ள விஜய், இப்படம் ஆவணப்படமா (அ) படமா என்பது பற்றி அஜித் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். அஜித் சார் அழைத்ததும் உடனடியாக அங்கு சென்றதாக தெரிவித்த விஜய், ‘Welcome to my world’ என தன்னை அன்போடு அஜித் அழைத்ததாகவும் கூறி நெகிழ்ந்துள்ளார்.
Similar News
News December 21, 2025
மாதவிடாய் வலி உயிர்போகுதா? இதோ தீர்வு!

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது அதீத வலி ஏற்படும். கவலை வேண்டாம். இதனைக் குறைக்க சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறது. மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வாரத்திற்கு ஒரு முறை குடிப்பது மாதவிடாய் வலி மற்றும் அசௌகரியத்தை போக்க உதவும். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு SHARE THIS.
News December 21, 2025
கட்சியில் இருந்து நீக்கம்.. விஜய் அடுத்த அதிரடி முடிவு

சர்ச்சையில் சிக்கிய TVK நாமக்கல் கிழக்கு மா.செ., செந்தில்நாதன் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையில் நேற்று KAS உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, சரியாக பணி செய்யாத, பணம் பெற்றுக்கொண்டு பொறுப்பு வழங்குவதாக சர்ச்சையில் சிக்கிய மா.செ.,க்களை தேர்தலுக்கு முன்னதாகவே தூக்கிவிட்டு, புதியவர்களை பொறுப்புக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
News December 21, 2025
SMS மூலம் Voter List செக் பண்ணலாம்.. Must Share

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை SMS மூலமும் செக் பண்ணலாம். ECI


