News July 6, 2024
பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்க இணையதளம்

தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்தின் இயக்குனர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கிராமப்புறம், நகர்ப்புறம், நத்தம் பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், <
Similar News
News September 23, 2025
நரம்பு மண்டலத்திற்கு வலுசேர்க்கும் மூலிகை தேநீர்!

வாய்ப்புண், வயிற்றுப் புண்களை ஆற்றவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்த வல்லாரை கீரை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ➱வல்லாரை கீரை இலைகளை கழுவி, தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும் ➱மிதமான தீயில், 2- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி எடுக்கவும். ➱தேவையென்றால், தேன் சேர்த்தால், சுவையான ஹெல்தியான வல்லாரை கீரை தேநீர் ரெடி. இப்பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க!
News September 23, 2025
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. மிகப்பெரிய தாக்கம்

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. ‘எச்-1பி’ விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியதால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ₹88.30-ஐ மீண்டும் தொட்டது. இதன் எதிரொலியாகவும், டாலர்களை மட்டுமே சார்ந்து இருக்காமல் மத்திய வங்கிகள் தங்கம் வாங்கி குவித்ததாலும், நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ₹1,120 உயர்ந்துள்ளது.
News September 23, 2025
SPORTS ROUNDUP: சாதனை படைத்த இந்திய ஸ்கேட்டிங் குழு!

*புரோ கபடி லீக்: 39- 22 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது உ.பி. யோதாஸ்.
*இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது.
*ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: இந்தியா 3 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்று, வரலாற்றில் முதல்முறையாக பதக்கப்பட்டியலில் 5-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.