News May 26, 2024
இறுதிப்போட்டியிலும் நாங்கள் வெல்வோம்

எதிரணியை வெல்ல, கம்பீர் கொடுக்கும் திட்டங்கள் சரியாக இருப்பதாக KKR அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், டி20 போட்டி குறித்து கம்பீருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது என்றும், KKR அணிக்காக 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்றும் கூறினார். மேலும், அவரது அறிவுரைகள் மூலம் இறுதிப்போட்டியிலும் தங்களால் வெல்ல முடியும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
Similar News
News March 3, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 3, மாசி 19 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News March 3, 2026
5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் இந்த <
News March 3, 2026
அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ பயன்கள்!

உடலில் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க அம்மான் பச்சரிசி கீரை சாப்பிடுவது சிறந்தது. *அந்த கீரையுடன் மிளகு(3), வேப்பிலை(5) சேர்த்து அரைத்து அதிகாலையில் 48 நாள்களுக்கு குடித்தால் ரத்தம் சுத்தமாகும் *அதேபோல சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும் *அந்த கீரையின் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து 18 நாள்கள் குடித்தால் தாய்பால் அதிகமாகச் சுரக்கும்.


