News April 23, 2025
இந்தியாவுடன் துணை நிற்போம்: இஸ்ரேல் PM

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுடன் இஸ்ரேல் துணை நிற்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 2, 2025
டிகிரி போதும்.. 2,785 பணியிடங்கள்: APPLY

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு, டெக்னீசியன் உள்ளிட்ட 2,785 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI, டிகிரி. வயது வரம்பு: 18 – 24. பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <