News March 17, 2024

நாம் தமிழா் கட்சியினா் பிரசாரம்

image

சிவகங்கை, திருப்பத்தூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் நாம் தமிழா் கட்சியினா் ஈடுபட்டனா். சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக வி.எழிலரசி அறிமுக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கட்சியினருடன் வாகனங்களில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு சென்று நினைவுத் தூண், மருதிருவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Similar News

News November 27, 2025

சிவகங்கை: கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன்

image

சிவகங்கை மாவட்டம், கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் வருகின்ற 28.11.2025 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், சங்கராபுரம் மற்றும் பாதரக்குடி ஆகிய  கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் பெறலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!