News August 18, 2025

மாணவர்களிடம் நீரிழிவு பாதிப்பை குறைக்க வழிகள்(2/2)

image

10-15 வயதுள்ள 100 மாணவர்களில் 6-7 பேர் தூக்கமின்மை பிரச்னைக்கு மருந்து உட்கொள்வது PSG கல்லூரியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை போக்க, *குழந்தைகள் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். *அனைத்து வகை பள்ளிகளிலும் தினமும் 1 மணி நேரம் கட்டாயம் விளையாட்டு. *சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து துரித உணவுகளை தவிர்க்க, குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 29, 2026

புதுக்கோட்டை: ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (மார்ச் 28) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவை உள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!