News January 1, 2025

Way2Newsஇல் திருச்சி நிருபராக விருப்பமா?

image

Way2News Appஇல் திருச்சி மாவட்டத்தில் செய்தியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யவும். மேலும் நீங்கள் பள்ளி,கல்லூரியில் பணிபுரிபவரா? அரசு அலுவலரா? சமூக ஆர்வலரா? உங்கள் வேலை, பகுதி சார்ந்த நிகழ்வுகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டுங்கள். மேலும் விவரங்களுக்கு +9193845 21214 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

Similar News

News July 11, 2025

திருச்சி: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

➡️ திருச்சி மாவட்டத்தில் நாளை 55,000 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!

News July 11, 2025

வேலைவாய்ப்பு மோசடி : திருச்சி மாவட்ட காவல்துறை அறிவுரை

image

வேலைவாய்ப்பு மோசடிகளிலிருந்து எச்சரிக்கையுடன் இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மோசடியில் ஈடுபடுவோர் பொதுவாக அதிக சம்பளம், பணிநியமனம் ஆகியவற்றிற்கு உறுதியளிக்கின்றனர். வேலைக்கு விண்ணப்பிக்க அல்லது நேர்காணலுக்கு சட்டபூர்வ நிறுவனங்கள் பணம் கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். வேலை மோசடிகள் குறித்த புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100-ஐ அழைக்கலாம். SHARE NOW

News July 11, 2025

மணப்பாறை: கார் ஏறி இறங்கி கூலி தொழிலாளி பலி

image

மணப்பாறை எடத்தெரு பகுதியில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பழைய காலனியைச் சேர்ந்த பெயிண்டர் முருகேசன் என்பவர் மீது கார் ஏறி இறங்கியது. அதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அழகிரிசாமி தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!