News July 2, 2024
கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் இன்று முதல் 5ஆம் தேதி வரை பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், இதேபோல் தெற்கு, மத்திய, வடக்கு வங்கக்கடலில் 4, 5ஆம் தேதிகளில் 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 18, 2025
டாப் 20-ல் இடம்பிடித்த 2 இந்திய சிக்கன் உணவுகள்

உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், பலரும் விரும்பி உண்ணும் இந்தியாவைச் சேர்ந்த 2 சிக்கன் உணவுகள் இடம்பெற்றுள்ளன. முதலிடம் எந்த உணவு மற்றும் பிற நாடுகளின் பிரபல சிக்கன் உணவுகளுக்கு எந்த இடம் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்திய உணவுக்கு எந்த இடம்? கமெண்ட்ல சொல்லுங்க.

வங்கி கணக்கில் ₹2,000.. வந்தது HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகையை(₹2,000) நாளை(நவ.19) பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். கோவையில் நடைபெறும் விழாவில் நாளை பங்கேற்கும் மோடி, இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். KYC அப்டேட் செய்யாததால், கடந்த தவணையை பெறத் தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையை( ₹4,000) சேர்த்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.