News September 10, 2025
அக்டோபரில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) வரும் அக்டோபரில் மேற்கொள்ள ECI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், இந்த மாதத்திற்குள் SIR-க்கான களப்பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பிஹாரில் SIR-ன் போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக கூறி எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடின.
Similar News
News September 11, 2025
அணி மாறி வாக்களித்த திமுக MP யார்?

நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியை சேர்ந்த 15 MP-கள், எதிரணி வேட்பாளருக்கு வாக்களித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், எந்தெந்த கட்சி MP-கள் அப்படி வாக்களித்தனர் என்று ஒரு பட்டியல் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அதன்படி ஆம் ஆத்மி-5, சிவசேனா(UBT)-4, காங்.,-2, திமுக, JMM, RJD, NCP-SP கட்சிகளின் தலா 1 MP-கள் எதிரணிக்கு வாக்களித்துள்ளனராம். அந்த திமுக MP யாராக இருக்கும்?
News September 11, 2025
ராசி பலன்கள் (11.09.2025)

➤ மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – மேன்மை ➤ மிதுனம் – ஆதரவு ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – மகிழ்ச்சி ➤ கன்னி – ஆதாயம் ➤ துலாம் – அன்பு ➤ விருச்சிகம் – இன்பம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – சோர்வு ➤ கும்பம் – விவேகம் ➤ மீனம் – பகை.
News September 10, 2025
35 வயதிலும் பெண்கள் ஹெல்தியாக இருக்க…

►எடையை குறைப்பதாக நினைத்து, காலை உணவை தவிர்க்க வேண்டாம். அது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும் ►சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்கவும். அது உயர் ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த பிரச்னைகளை தவிர்க்கும் ►தினசரி 8 மணி நேரம் தூக்கத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் ►சோம்பேறித்தனமாக அமராமல், உடலுக்கு உழைப்பை தாருங்கள். நீண்ட கால ஆரோக்கியத்திற்கு, 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யலாம். SHARE IT.