News October 4, 2025

உசைன் போல்ட்டின் ரிலே அணியில் விராட் கோலி

image

தடகள வீரர் உசைன் போல்ட், கிரிக்கெட்டர்களை கொண்ட ரிலே அணியை தேர்வு செய்துள்ளார். அதில், விராட் கோலி, ப்ரிட் லீ, ஜோன்டி ராட்ஸ் ஆகியோர் ரிலே அணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அத்துடன், விராட்டின் விளையாட்டு தனக்கு மிகவும் என்றும் கூறியுள்ளார். அத்துடன், சச்சின், கார்ட்னே வால்ஸ், அம்ப்ரோஸ், பிரைன் லாரா ஆகியோர் தனக்கு பிடித்த கிரிக்கெட்டர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 18, 2026

ராசி பலன்கள் (18.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

சிலிண்டர்கள் ஏன் உருளை வடிவத்தில் உள்ளன தெரியுமா?

image

சிலிண்டருக்குள் எரிவாயு திரவ நிலையில் அதிக அழுத்தத்துடன் இருக்கும். இயற்பியலின்படி, மூடிய கலனில் அதிக அழுத்தம் அடைக்கும்போது, அந்த அழுத்தம் அனைத்து மூலைகளுக்கும் சமமாக பரவ வேண்டும். உருளை வடிவத்தில் மூலைகள் இல்லாததால், அழுத்தம் சீராக பரவுகிறது. ஆனால், ஒருவேளை செவ்வக, சதுர வடிவத்தில் சிலிண்டர் வடிவமைக்கப்பட்டால், மூலைகளில் அழுத்தம் அதிகமாகி சிலிண்டர் வெடிக்கும் அபாயம் உண்டு.

error: Content is protected !!