News August 8, 2024

வைரல்: “விசாரணை” பட பாணியில் விசாரணை

image

சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், விசாரணை என்ற பெயரில் இளைஞர்களை போலீஸ் அதிகாரி அடிக்கும் <>வீடியோ<<>> சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 2 இளைஞர்களை, பெரிய கட்டையால் போலீஸ் அதிகாரி கண்மூடித்தனமாக அடிக்கிறார். ஆபாச வார்த்தைகளாலும் திட்டுகிறார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 2, 2025

58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

image

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

error: Content is protected !!