News April 27, 2024
மணிப்பூரில் மீண்டும் வன்முறை

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு நேற்று நடந்த 2ஆம் கட்டத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததால் 70%க்கும் மேல் வாக்குகள் பதிவானது. இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு பிஷ்ணுபூர் மாவட்டம் நரன்சேனாவில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் படை போலீசார் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News January 24, 2026
தமிழில் தெரியாத ஒரே வார்த்தை ’பயம்’: சீமான்

வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன்தான் வீரன் என சீமான் கூறியுள்ளார். வெற்றியடைந்தால் இருப்பேன் தோல்வியடைந்தால் சென்றுவிடுவேன் என்பவன் கோழை என்று பேசிய அவர், தங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து ’பயம்’ என பேசியுள்ளார். மேலும், தங்கள் பரம்பரைக்கே தெரிந்த மூன்றெழுத்து ’வீரம்’ எனவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க..
News January 24, 2026
உங்கள் பெண் குழந்தைகளை இப்படி வளருங்க!

பெண் குழந்தைகளை கொண்டாடினால் மட்டும் போதுமா? அவர்களை மதிக்கவும் வேண்டும் என்பதற்காகவே இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மகள் பிறந்தால் ஒரு குடும்பம் மட்டுமல்ல, சமூகமே வளருகிறது. அவர்களுக்கு அனைத்திலும், சம பங்கு, சம உரிமை, கல்வி, பாதுகாப்பு, மரியாதையை கொடுத்து பழகுங்கள். அவளின் அந்த சிரிப்பும், குழந்தைத்தனமும் என்றும் மறையாமல் ஒரு நல்ல சமூகமாக பார்த்துக்கொள்வோம். Happy National Girl Child Day!
News January 24, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <


