News March 18, 2024
விழுப்புரம்: உதவியவர்க்கு ஏற்பட்ட அவலம்!

விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை, கண்டெயினர் லாரி விபத்தில் சிக்கியது. இதில் ஓட்டுநர் அந்தரத்தில் தொங்கினார். அப்போது, அவருக்கு உதவுவதற்காக சென்னை நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்த கோவையை சேர்ந்த முரளி சங்கர் என்ற வாலிபர் இறங்கி சென்று உதவ சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பேருந்தில் பார்த்தபோது முரளி வைத்திருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது.
Similar News
News January 7, 2026
விழுப்புரம்:இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <
News January 7, 2026
செஞ்சி சட்டமன்ற தொகுதி விழுப்புரம் ஆட்சியர் நேரில் ஆய்வு

செஞ்சி அருகே என்.ஆர்.பேட்டை ஊராட்சி அங்கராயன்நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 2002 வாக்களர் பட்டியலில் வம்சாவழி சார்பிடல் இல்லா வாக்காளர்களுக்கு (NO MAPPING VOTERS) விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (ஜன.07) ஆய்வு செய்தார்.
News January 7, 2026
விழுப்புரம்: குடும்பத்தில் பிரச்சனையா? இத பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9444930680-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


